Wednesday, April 17, 2013

முத்தம்

முத்தம் கொடுத்து பசியாற முடியுமா என்ன?                                                                          காதலுக்கு கல்லறை தான் சரியான இடம்                                                                          அங்கு தான் சாதியும் மதமும் இல்லை,                                                                                   அதோடு உன் அம்மா கூட அங்கு இல்லை 

குட்டிma

உன்னுள் நான் என்னுள் நீ என்றான பின் உன்னோடு  நான் இல்ல விட்டாலும் நீ என்னுள் வாழ்கிறாய்...............    குட்டிma

உன் கோபங்கள்

உன் கோபங்கள் எல்லா நேரங்களில் ரசிக்க முடிவதில்லை  

Monday, April 8, 2013

காதலுடன்



நான் சாவுக்கு அஞ்சவில்லை என் பயம் எல்லாம் எனக்கு பின் யார் உன்னை நேசிப்பார்கள் என்னை போல 

Tuesday, March 19, 2013

காதலுடன்


என் அலைப்பேசி ஒலிக்கும் போதுல்லாம் கண்கள் உன் பெயரை மட்டுமே தேடுகின்றன,

Friday, March 15, 2013

காதலுடன்


சாதியும் மதமும் உனையும் என்னையும் பிரித்து சாதிக்க பார்கிறது

நிமிடங்கள்


ஒரு மழை நாள் மாலையில் நீயும் நானும் காலாற நடை பழகிய தருணங்கள் திரும்ப வராத நிமிடங்கள்