Tuesday, March 19, 2013

காதலுடன்


என் அலைப்பேசி ஒலிக்கும் போதுல்லாம் கண்கள் உன் பெயரை மட்டுமே தேடுகின்றன,

Friday, March 15, 2013

காதலுடன்


சாதியும் மதமும் உனையும் என்னையும் பிரித்து சாதிக்க பார்கிறது

நிமிடங்கள்


ஒரு மழை நாள் மாலையில் நீயும் நானும் காலாற நடை பழகிய தருணங்கள் திரும்ப வராத நிமிடங்கள்

Thursday, March 14, 2013

காதலுடன்


நீ என்னோட வாழ்ந்த காலங்கள் மிக மிக அழாகனது இன்றலவ்ம் நான் நானாக இருக்க அது கூட காரணம் தான் எல்லா சாமியும் ஏனோ மயங்கி விட்டன உன் பெற்றோரின் பிடிவாதத்தின் முன்னால், நீ கூட நிராகரித்து விட்டாய் என் காதலை என்னையும் ,,,,,,,,,,, நீ வாழ நான் வீழ்கிறேன் காதலுடன் ................