நீ என்னோட வாழ்ந்த காலங்கள் மிக மிக அழாகனது இன்றலவ்ம் நான் நானாக இருக்க அது கூட காரணம் தான்
எல்லா சாமியும் ஏனோ மயங்கி விட்டன உன் பெற்றோரின் பிடிவாதத்தின் முன்னால், நீ கூட நிராகரித்து விட்டாய் என் காதலை என்னையும் ,,,,,,,,,,,
நீ வாழ நான் வீழ்கிறேன்
காதலுடன் ................
No comments:
Post a Comment